sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'தி.மு.க.,வுக்கு காவடி துாக்குறாரே!'

'தி.மு.க.,வுக்கு காவடி துாக்குறாரே!'

'தி.மு.க.,வுக்கு காவடி துாக்குறாரே!'


PUBLISHED ON : ஜூலை 24, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 24, 2025 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தமிழக காங்., முன்னாள் தலைவர் தங்கபாலு, பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், 'தமிழகத்தை பொறுத்தவரை, தி.மு.க., கூட்டணியில் காங்கிரசுக்கு நெருடல்கள் எதுவும் இல்லை. கொள்கை கூட்டணி யாக இருப்பதால், மக்கள் தொடர்ந்து இக்கூட்டணியை வெற்றி பெற வைக்கின்றனர்; வரும் தேர்தலிலும் வெற்றி பெறுவோம்.

'நான்காண்டு கால, தி.மு.க., ஆட்சியின் செயல்பாடு களை மக்கள் பாராட்டுகின்றனர். தமிழகம் எல்லா நிலை களிலும் முன்னேறி உள்ளதற்கான ஆதாரங்களை, மத்திய அரசே தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இதனால் தான், தமிழக முதல்வர், சிறப்பான முதல்வராக இருக்கிறார் என, சொல்கிறோம்...' என்றார்.

இதை கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'வர்ற சட்டசபை தேர்தல்ல போட்டியிடும் எண்ணம், இவருக்கு இருக்குமோ... தி.மு.க.,வுக்கு இப்படி காவடி துாக்குறாரே...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் சிரித்தபடியே கலைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us