sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

பக்கவாத்தியம்

/

'அரசியல்வாதிகளை மிஞ்சிட்டாரே!'

/

'அரசியல்வாதிகளை மிஞ்சிட்டாரே!'

'அரசியல்வாதிகளை மிஞ்சிட்டாரே!'

'அரசியல்வாதிகளை மிஞ்சிட்டாரே!'

5


PUBLISHED ON : மே 06, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : மே 06, 2025 12:00 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி, சென்னை சூளையில், தி.மு.க., சார்பில் புகழரங்கம் நடந்தது. இதில் காமெடி நடிகர் யோகிபாபு பங்கேற்றார்.

அவர் பேசுகையில், 'முதல் முறையாக அரசியல் மேடை ஏறியுள்ளேன். முதல்வருக்கு பெரிய பெரிய ஜாம்பவான்கள் வாழ்த்து சொல்லலாம். நான் சாதாரண காமெடியன். வாழ்த்த வரவேண்டும் என, அமைச்சர் சேகர்பாபு என்னை அழைத்து வந்துள்ளார்.

'முதல்வரின் செயல்கள், உழைப்பு எல்லாமே வெற்றியில் சென்று முடிய வேண்டும் என, நான் வணங்கும் முருகபெருமானை வணங்கி வேண்டுகிறேன். தமிழக மக்களை ஆண்டவன் காப்பாற்றுவான்; நம் முதல்வரும் காப்பாற்றுவார்' என்றார்.

இதைக் கேட்ட பார்வையாளர்களில் ஒருவர், 'முருகனையும், முதல்வரையும் சரிசமமா பேலன்ஸ் பண்ணி பேசி, அரசியல்வாதிகளையே மிஞ்சிட்டாரே...' என, 'கமென்ட்' அடிக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.






      Dinamalar
      Follow us