sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'மேயரை நியமிக்க முடியலையே!'

 'மேயரை நியமிக்க முடியலையே!'

 'மேயரை நியமிக்க முடியலையே!'


PUBLISHED ON : ஏப் 18, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 18, 2026 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம் சமீபத்தில் நடந்தது.

இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசுகையில், 'மதுரையோட வளர்ச்சி என்றாலே, தி.மு.க., தான். நம்ம ஆட்சி காலங்களில் செய்யப்பட்ட முத்தாய்ப்பான சிலவற்றை சொல்ல வேண்டும் என்றால், 1971ல் தான் மதுரை மாநகராட்சியாக மாற்றப்பட்டது. மாவட்ட நீதிமன்றம், மதுரை முத்து மேம்பாலம், ஆண்டாள்புரம் மேம்பாலத்திற்கு பசும்பொன் தேவர் திருமகனார் பெயர், தியாகி என்.எம்.ஆர்.சுப்புராமன் மேம்பாலம், மானம் காத்த மருதுபாண்டியருக்கு சிலை என இப்படி பலவற்றை சொல்லியபடியே போகலாம்' என்றார்.

செய்தி சேகரிக்க வந்திருந்த நிருபர் ஒருவர், 'மதுரையை மாநகராட்சியா ஆக்கிய தி.மு.க.,வால, அதற்கு கடந்த ஆறு மாசமா ஒரு மேயரை கூட நியமிக்க முடியலையே...' என, 'கமென்ட்' அடிக்க, சக நிருபர்கள் சிரித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us