sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

பக்கவாத்தியம்

/

 'பழைய அ.தி.மு.க.,காரர் தான்!'

/

 'பழைய அ.தி.மு.க.,காரர் தான்!'

 'பழைய அ.தி.மு.க.,காரர் தான்!'

 'பழைய அ.தி.மு.க.,காரர் தான்!'


PUBLISHED ON : மார் 24, 2026 02:54 AM

Google News

PUBLISHED ON : மார் 24, 2026 02:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தி.மு.க., அரசை கண்டித்து, மதுரை பழங்காநத்தத்தில், அ.தி.மு.க., தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் தலைமை வகித்து பேசிய தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், 'கடந்த 2011ல் தி.மு.க., ஆட்சியின் இறுதிக்கட்டத்தில், மதுரையில் ஜெ., தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதற்கு நான் நெல்லையில் இருந்து என் ஆதரவாளர்களுடன், 200 கார்களில் மதுரை ஆர்ப்பாட்டத்திற்கு வந்தேன். அதன் பிறகு, 2011ல் அ.தி.மு.க., ஆட்சி அமைந்தது.

'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொன்ன மண், மதுரை மண். இந்த மண்ணில் இன்று நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தால், அ.தி.மு.க., மீண்டும் ஆட்சி அமைக்கும்' என, உணர்ச்சி வசப்பட்டார்.

இதை கேட்ட அ.தி.மு.க., தொண்டர் ஒருவர், 'என்ன தான் இருந்தாலும் நானும் பழைய அ.தி.மு.க.,காரர் தான் என்பதை சொல்லாம சொல்லிட்டாருப்பா' என, 'கமென்ட்' அடிக்க, சக தொண்டர்கள் சிரித்தனர்.






      Dinamalar
      Follow us