sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பக்கவாத்தியம்/'எம்.பி., பதவி தருவாங்களா?'

'எம்.பி., பதவி தருவாங்களா?'

'எம்.பி., பதவி தருவாங்களா?'


PUBLISHED ON : மார் 05, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 05, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லோக்சபா தேர்தலை முன்னிட்டு, மதுரையில் அ.தி.மு.க., வழக்கறிஞர்கள் அணி ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., பேசுகையில், '30 ஆண்டுகளுக்கு முன்பு, என் மீது பொய் வழக்கு போடப்பட்டு சி.பி.ஐ., விசாரித்தது. 'இதுதொடர்பாக வழக்கறிஞர்களிடம் ஆலோசனை பெற்றேன். உங்கள் மீது குற்றமில்லை. அதனால் நீங்கள் முன்ஜாமின் எடுக்க வேண்டாம்' என்றனர்.

நானும் எடுக்கவில்லை. விசாரணையில், என் மீது குற்றம் இல்லை என உறுதியானது. ஆகவே, வழக்கறிஞர்கள் இதுபோன்று பிரச்னைகளை முன்கூட்டியே கணிக்க வேண்டும்' என்றார்.

கூட்டத்தில் பங்கேற்ற வக்கீல் ஒருவர், 'தி.மு.க., வில் வழக்கறிஞர்கள் முக்கிய வழக்குகளில் வாதாடி வெற்றி பெற்று தந்தால், அவங்களுக்கு எம்.பி., பதவி தர்றாங்க... நம்ம கட்சியிலயும் எம்.பி., தந்தா நல்லாயிருக்குமே' என முணுமுணுக்க, சக வக்கீல்கள் ஆமோதித்து சிரித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us