sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'மறுபடியும் 'பேனர்' வைப்பாங்க!'

'மறுபடியும் 'பேனர்' வைப்பாங்க!'

'மறுபடியும் 'பேனர்' வைப்பாங்க!'


PUBLISHED ON : ஜூலை 29, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 29, 2025 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக கனிமவளத் துறை அமைச்சர் ரகுபதி, புதுக்கோட்டையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், 'பிளக்ஸ் பேனர்கள் வைக்கக்கூடாது என்பது, உயர் நீதிமன்றத்தின் உத்தரவு. ஆகையால், முதல்வர் மற்றும் துணை முதல்வர் வரும்போது, கொடிகள் மட்டுமே கட்டுவோம், பிளக்ஸ் பேனர்கள் வைக்கும் பழக்கம் கிடையாது. சில இடங்களில் மட்டும், அனுமதி பெற்று ஒன் றிரண்டு பேனர்கள் வைப்போம்.

'தற்போது, புதுக்கோட்டை மாவட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு, அ.தி.மு.க.,வினர் அனுமதி பெறாமல், பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளனர். அதை அகற்றப்போனால், அரசியல் என்று கூறுவர். எனவே, அனுமதி பெற்று வைக்காததற்கு, உரிய நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுத்து, அபராத ம் விதிக்கும்...' என்றார்.

மூத்த நிருபர் ஒருவர், 'அபராதத்தை கட்டிட்டு, அ.தி.மு.க.,வினர் மறுபடியும் பேனர்களை வைக்கத் தான் போறாங்க...' என, 'கமென்ட்' அடிக்க, சக நிருபர்கள் சிரித்தபடியே கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us