sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'நம்பகமான தகவல் வந்திருக்கும்!'

 'நம்பகமான தகவல் வந்திருக்கும்!'

 'நம்பகமான தகவல் வந்திருக்கும்!'


PUBLISHED ON : டிச 06, 2025 03:24 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 06, 2025 03:24 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பங்கேற்ற பிரசார கூட்டம் நடந்தது.

இதில் பழனிசாமி பேசுகையில், 'விவசாயம் குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு என்ன தெரியும்? அவரும் வரட்டும்; நானும் வருகிறேன். விவசாய பயிர்களை எல்லாம், ஒரு இடத்தில் வைக்கலாம். அவை என்ன பயிர்கள் என, அவர் சொல்லட்டும் பார்க்கலாம்; அவருக்கு எதுவும் தெரியாது.

'தமிழக நகராட்சி நிர்வாகத் துறை பணி நியமனங்களில், 800 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது. தேர்தல் நேரத்தில், ஏராளமான அமைச்சர்கள் சிறைக்கு சென்று விடுவர்; நாமெல்லாம் சுதந்திரமாக சென்று ஓட்டு கேட்கலாம்...' என்றார்.

இதை கேட்ட அ.தி.மு.க., தொண்டர் ஒருவர், 'அமைச்சர்கள் எல்லாம் ஜெயிலுக்கு போயிடுவாங்கன்னு, இவருக்கு டில்லியில் இருந்து நம்பகமான தகவல் வந்திருக்கும் போல...' என முணுமுணுக்க, சக தொண்டர்கள் ஆமோதித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us