தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'பிழைக்க தெரிஞ்ச பசங்க!'

'பிழைக்க தெரிஞ்ச பசங்க!'

'பிழைக்க தெரிஞ்ச பசங்க!'


PUBLISHED ON : டிச 28, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 28, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நடிகர் விஜயின், தமிழக வெற்றிக் கழகம் சார்பில்,அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., - ஜே.சி.டி. பிரபாகரனின் மகன் அமலன் சாமுவேல் ஏற்பாட்டில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது.

விழாவுக்கு வந்த, தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலர் ஆனந்தை வரவேற்க, கட்சி இளைஞர்கள் தடபுடலாக ஏற்பாடு செய்திருந்தனர்; சாலை முழுதும்பேனர்கள், கொடிக்கம்பங்களை வைத்திருந்தனர்.பிளக்ஸ் பேனரில், விஜய் படத்தை ஓரமாக போட்டுவிட்டு, ஆனந்த் படத்தை பெரிய அளவில் போட்டிருந்தனர்.

பார்வையாளர் ஒருவர், 'இவங்க கட்சியில் எல்லா பொறுப்பிலும், ஆனந்த் சொல்றவங்களை தான் விஜய் நியமிப்பார்... அதனாலதான் விஜயை விட ஆனந்த் போட்டோ பெருசா இருக்கு... பிழைக்க தெரிஞ்ச பசங்க...' என முணுமுணுக்க, உடன் இருந்தவர் ஆமோதித்து தலையாட்டினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us