sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'ரிசீவரை எடுத்து வச்சிடுவாங்களே!'

'ரிசீவரை எடுத்து வச்சிடுவாங்களே!'

'ரிசீவரை எடுத்து வச்சிடுவாங்களே!'


PUBLISHED ON : நவ 15, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 15, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்களுக்குஉதவும் வகையில், திருச்சி, பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் வழிகாட்டுதல் மற்றும் சேர்க்கை விபரங்கள்வழங்குவதற்கான சேவை மையத்தை, தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் துவக்கி வைத்தார்.

அப்போது, சேவை மைய மேஜையில் டெலிபோன்இல்லாததால், 'சேவை மையத்திற்கான போன் எங்கே?'என, அமைச்சர் கேட்டார். 'அருகில் உள்ள டேபிளில்போன் உள்ளது' என, துணைவேந்தர் மற்றும் ஆசிரியர்கள் கூறினர்.

அதற்கு, 'பெரும்பாலும், போன் வாயிலாகத் தான் அதிகமானோர் தொடர்பு கொள்வர். எனவே, உடனடியாகமேஜையில் போன் வைக்க வேண்டும்' என்று அமைச்சர் அறிவுறுத்தினார்.

அங்கிருந்த நிருபர் ஒருவர், 'போனை வச்சிடுவாங்க... ஆனா, ரிசீவரை எடுத்து கீழே வச்சிடுவாங்களே... பல அரசு அலுவலகங்கள்ல இதானே நடக்குது...' என, 'கமென்ட்' அடிக்க, சக நிருபர்கள் சத்தமின்றி சிரித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us