sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'இவங்க தான் விளக்கணும்!'

 'இவங்க தான் விளக்கணும்!'

 'இவங்க தான் விளக்கணும்!'


PUBLISHED ON : பிப் 18, 2026 02:18 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 18, 2026 02:18 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக பா.ஜ., துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, ராசிபுரத்தில் சமீபத்தில் பேட்டி அளித்தார்.

அவர் கூறுகையில், 'மத்திய அரசின், 2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பெருவழி பாதையாக அமைந்துள்ளது. குறிப்பாக, கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்திற்கு, 22,873 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 'அம்ரித் பாரத்' திட்டம் மூலம் தமிழகத்தில், 77 ரயில் நிலையங்கள் புதுப்பொலிவு பெறும்.

'ராசிபுரத்தில், 854 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட கூட்டு குடிநீர் திட்டத்தில், மத்திய அரசின் பங்கு மட்டும், 450 கோடி ரூபாய்க்கு மேல் உள்ளது. இவ்வளவு நிதியை மத்திய அரசு ஒதுக்கியும், தமிழகத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை என்ற தவறான தகவலை மக்களிடம், தி.மு.க., அரசு பரப்பி வருகிறது' என்றார்.

இதை கேட்ட நிருபர் ஒருவர், 'எதிர்க்கட்சி என்றால் அப்படித்தான் சொல்வாங்க... இவங்க தான், ஆதாரங்களுடன் மக்களிடம் விளக்கணும்...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us