sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

பக்கவாத்தியம்

/

'இது தான் கார்ப்பரேஷன் நிர்வாகம்!'

/

'இது தான் கார்ப்பரேஷன் நிர்வாகம்!'

'இது தான் கார்ப்பரேஷன் நிர்வாகம்!'

'இது தான் கார்ப்பரேஷன் நிர்வாகம்!'


PUBLISHED ON : ஜூலை 08, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூலை 08, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை மாநகராட்சியின் திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம், தி.மு.க., மண்டல குழு தலைவர் தனியரசு தலைமையில் நடந்தது. சிறப்பு விருந்தினராக தி.மு.க., - எம்.எல்.ஏ.,வான கே.பி.சங்கர் பங்கேற்றார். கவுன்சிலர்கள் தங்கள் வார்டு பிரச்னைகள் குறித்து விளக்கினர்.

இதில், எட்டாவது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ராஜகுமாரி, 'வார்டில் நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதாக புகார் அளித்தால், 'அங்கு நாய்களே இல்லை' என, அதிகாரிகள் தகவல் தெரிவித்து விடுகின்றனர். தவிர, வேறு இடத்தில் பிடித்து வந்த சில நாய்களை எங்கள் வார்டில் விட்டு சென்று விட்டனர்' என்றார்.

பார்வையாளர் ஒருவர், 'இதென்னங்க கொடுமையா இருக்கு... புகார் கொடுத்து நாய்களை பிடிக்கலைன்னா கூட பரவாயில்லை. வேறு இடத்தில் பிடித்த நாய்களை விட்டு சென்றால் எப்படி...' என கூற, அருகில் இருந்தவர், 'இது தான் கார்ப்பரேஷன் நிர்வாகம் செயல்படுற லட்சணம்...' என்றபடியே எழுந்து நடந்தார்.






      Dinamalar
      Follow us