sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

பக்கவாத்தியம்

/

 'காடுவெட்டியாரை மறந்துட்டாங்க!'

/

 'காடுவெட்டியாரை மறந்துட்டாங்க!'

 'காடுவெட்டியாரை மறந்துட்டாங்க!'

 'காடுவெட்டியாரை மறந்துட்டாங்க!'

2


PUBLISHED ON : பிப் 09, 2026 02:31 AM

Google News

PUBLISHED ON : பிப் 09, 2026 02:31 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைந்த, வன்னியர் சங்க தலைவரும், பா.ம.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான, 'காடுவெட்டி' குருவின் பிறந்த நாள் விழா, சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி சந்தைபேட்டையில், சமீபத்தில் நடந்தது. பா.ஜ., சார்பில், 'காடுவெட்டியார் மாவீரன் ஜெ.குரு' என, பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்தது.

சேலம் கிழக்கு மாவட்ட பா.ஜ., நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் உள்ளுர் அ.தி.மு.க.,வினர், குரு படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர். ஆனால், வன்னியர் சங்கம் மற்றும், பா.ம.க., நிர்வாகிகள் யாரும் அந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை.

இதை வேடிக்கை பார்த்த ஒருவர், 'இலை இருக்கு; தாமரை இருக்கு; மாம்பழத்தை மட்டும் காணோமே...' என, 'கமென்ட்' அடித்தார். அவர் அருகில் இருந்தவர், 'கட்சிக்குள்ள அப்பா, மகனுக்கு இடையில நடக்கிற சண்டையில, காடுவெட்டியாரை மறந்துட்டாங்க போல...' எனக் கூற, அங்கு பலத்த சிரிப்பலை எழுந்தது.






      Dinamalar
      Follow us