sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

பக்கவாத்தியம்

/

 'நல்லா பேச கத்துக்கிட்டாரே!'

/

 'நல்லா பேச கத்துக்கிட்டாரே!'

 'நல்லா பேச கத்துக்கிட்டாரே!'

 'நல்லா பேச கத்துக்கிட்டாரே!'

1


PUBLISHED ON : டிச 17, 2025 03:36 AM

Google News

PUBLISHED ON : டிச 17, 2025 03:36 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில், 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' என்ற பெயரில், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்ற பொதுக் கூட்டம் நடந்தது.

இதில், அவர் பேசுகையில், 'கல்வித் துறையில், தி.மு.க.,வின் பெருமை, பள்ளிகள் வாசலில் கஞ்சா, போதைப் பொருள் விற்பது தான். சாலையில் பெண்கள் நடமாட முடியவில்லை. போதையில் வாலிபர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுகின்றனர்.

'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், சட்டவிரோத செயல்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவோம் என, முதல்வர் ஸ்டாலின் கூறினார். இப்போது, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. முதல்வர் ஸ்டாலினின் இரும்புக் கரம் தற்போது துரு பிடித்து விட்டது...' என்றார்.

இதை கேட்ட தொண்டர் ஒருவர், 'அண்ணன் அடுக்கு மொழியில் நல்லா பேச கத்துக்கிட்டாரே...' என முணுமுணுக்க, சக தொண்டர்கள் ஆமோதித்தனர்.






      Dinamalar
      Follow us