/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி :தோல்வி, ஏமாற்றம் கண்டு நிலை குலையாதே
/
பழமொழி :தோல்வி, ஏமாற்றம் கண்டு நிலை குலையாதே
PUBLISHED ON : ஆக 15, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
.பொருள்: நம் நாட்டுக்கு சுதந்திரம் ஈட்ட போராடியவர்கள், பலமுறை தோல்வியுற்றனர்; அதைக் கண்டு அவர்கள் நிலைகுலையாமல், போராடி வெற்றி கண்டனர்.
அவர்கள் அப்படி செயல்படாதிருந்தால், இன்று நாம் சுதந்திரக் காற்றை அனுபவிக்க மாட்டோம்.