/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : தோட்டி போல உழைத்து, துரை போல சாப்பிட வேண்டும்.

PUBLISHED ON : ஆக 18, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தோட்டி போல உழைத்து, துரை போல சாப்பிட வேண்டும்.
பொருள்: உழைப்பதற்கு அஞ்சவே கூடாது; கடுமையாக உழைத்தால், அதற்குண்டான பலன்களை பெற்று, நல்வாழ்க்கை வாழலாம்.