/
தினம் தினம்
/
பழமொழி
/
சிந்தின வீடு சிதறும், மங்கின வீடு மறையும்.
/
சிந்தின வீடு சிதறும், மங்கின வீடு மறையும்.
PUBLISHED ON : ஜூலை 14, 2024 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழமொழி: சிந்தின வீடு சிதறும், மங்கின வீடு மறையும்.
பொருள்: குப்பை, கூளங்கள் சிதறிக் கிடந்தால், வீடு வெறுக்கத்தக்க நிலைக்கு தள்ளப்படும்; பழுது பார்க்காத வீடு, ஒட்டடை படிந்து, மட்கி, இடிந்து போகும். எனவே, சுத்தம் பேணுவது மிகவும் அவசியம்.