/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : தனக்கு மிஞ்சியே தானமும், தர்மமும்.
/
பழமொழி : தனக்கு மிஞ்சியே தானமும், தர்மமும்.
PUBLISHED ON : ஆக 01, 2024 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தனக்கு மிஞ்சியே தானமும், தர்மமும்.
பொருள்: நம் திறனுக்கு ஏற்ப மற்றவர்களுக்கு தானம் அளிக்க வேண்டும்; நமக்கு ஏதும் வைத்துக் கொள்ளாமல், மற்றவருக்கு தானம் அளிப்பது, நம்மை சிறக்க வைக்காது.