/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : நடவாத காரியத்தில் பிடிவாதம் கூடாது.
/
பழமொழி : நடவாத காரியத்தில் பிடிவாதம் கூடாது.
PUBLISHED ON : ஆக 21, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடவாத காரியத்தில் பிடிவாதம் கூடாது.
பொருள்: ஒரு விஷயம் நடக்காது என்று தெரிந்தால், அதன் பின்னால், நேரத்தையும், மனதையும், பணத்தையும் செலவிடுவது வீண்; மாற்று வேலையை பார்க்க துவங்குவது புத்திசாலித்தனம்.

