/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : நிர்வாண தேசத்தில் ஆடையுடுத்தியவன் பைத்தியக்காரன்.

PUBLISHED ON : செப் 03, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிர்வாண தேசத்தில் ஆடையுடுத்தியவன் பைத்தியக்காரன்.
பொருள்: நம்மைச் சார்ந்து சிலரோ அல்லது நாம் மற்றவர்களைச் சார்ந்தோ இருக்கும் நேரத்தில், அவர்களுக்கு இயைந்த வகையில் செயல்பட வேண்டியது அவசியம்.