தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பழமொழி/ பழமொழி: கத்தும் பூனை எலி பிடிக்காது.

பழமொழி: கத்தும் பூனை எலி பிடிக்காது.

பழமொழி: கத்தும் பூனை எலி பிடிக்காது.


PUBLISHED ON : மார் 05, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 05, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொருள்:

பசிக்கிறது என கூப்பாடு போடும் பூனையைக் கண்டு, அதற்கான உணவான உயிருள்ள எலி, ஓடி ஒளிந்து விடும்; பூனைக்கு உணவு கிடைக்காது. பூனை போல் அல்லாமல், எந்த விஷயத்தையும் பக்குவமாக, ஆரவாரமில்லாமல் செய்வது பலனை ஈட்டித் தரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us