/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: நிந்தனை சொல்லேல்; நீதியை கடைப்பிடி.
/
பழமொழி: நிந்தனை சொல்லேல்; நீதியை கடைப்பிடி.
PUBLISHED ON : செப் 01, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொருள்: ஒருவர் மீது தவறு இருந்தால், அவருக்கு நேரடியாக அறிவுரை கூறலாமே தவிர, வேறொருவரிடம் அவரைப் பற்றி புறம் கூறக் கூடாது.
மனம் பரபரத்தாலும், ஒரு சில நொடிகள் யோசித்து செயல்பட்டால், தவறை தவிர்க்கலாம்.