/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: காட்டிக் கொடுத்தாலும் கூட்டிக் கொடுக்காதே!

PUBLISHED ON : மார் 11, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காட்டிக் கொடுத்தாலும் கூட்டிக் கொடுக்காதே!
பொருள்: ஒரு நல்லவரை, பொல்லாதவராகக் காட்டிக் கொடுப்பதை விட, தவறு செய்யும் கும்பலுக்கு ஒருவரை வழிநடத்துவது மிகப்பெரிய குற்றம்.