/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : நல்ல காரியத்துக்கு நானுாறு இடைஞ்சல்
/
பழமொழி : நல்ல காரியத்துக்கு நானுாறு இடைஞ்சல்
PUBLISHED ON : ஆக 28, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நல்ல காரியத்துக்கு நானுாறு இடைஞ்சல்
பொருள்: ஒரு நல்ல காரியம் செய்ய முற்படும்போது, அதைத் தடுக்க அல்லது தள்ளிப் போடவென பல இடைஞ்சல்கள் ஏற்பட்ட வகையில் இருக்கும்; அவை அனைத்தையும் பொறுமையாகக் கையாண்டு, குறிக்கோளை அடைய வேண்டும்.

