/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: கணக்கு அறிந்த பிள்ளை வீட்டில் இருந்தால் வழக்கு வராது.

PUBLISHED ON : பிப் 27, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கணக்கு அறிந்த பிள்ளை வீட்டில் இருந்தால் வழக்கு வராது.
பொருள்: 'நான் இத்தனை படித்தவன்; அத்தனை படித்தவன்' என்று பெருமை பேசி, வேலைகள் தன்னைத் தேடி வரும் என்று இறுமாப்புடன் இருந்தால், எந்த வேலையும் கிடைக்காது; தேடினால் தான் கிடைக்கும்.