/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : நித்தம் போனால் முற்றமும் சலிக்கும்.
/
பழமொழி : நித்தம் போனால் முற்றமும் சலிக்கும்.
PUBLISHED ON : ஆக 31, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நித்தம் போனால் முற்றமும் சலிக்கும்.
பொருள்: நமக்கு மிகவும் பிடித்தமானவற்றை சலிப்பு தட்டும் வகையில் தொடர்ந்து செய்தால், அதன் மீதான பிடித்தம் சட்டென விட்டு போகும்; அளவுக்கு அதிகமாக எதையும் செய்வது கூடாது.