/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: கலப்பாலை காலால் உதைத்துவிட்டு விலை மோருக்கு வெளியே அலைவதா?

PUBLISHED ON : மார் 04, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கலப்பாலை காலால் உதைத்துவிட்டு விலை மோருக்கு வெளியே அலைவதா?
பொருள்: கையில் நிறைய பொருட்கள் இருந்தாலும், அவற்றை உதாசீனப்படுத்தி, கைக்காசைச் செலவிட்டு வேறு பொருட்களை வாங்கிக் குவிப்பது முட்டாள்தனம்.