/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: காற்றில் அகப்பட்ட இலவம்பஞ்சு போல!
/
பழமொழி: காற்றில் அகப்பட்ட இலவம்பஞ்சு போல!
PUBLISHED ON : மார் 12, 2025 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காற்றில் அகப்பட்ட இலவம்பஞ்சு போல!
பொருள்: நம் எண்ணம் இலவம்பஞ்சு போல லேசாக இருந்தால், எண்ணம் ஈடேறாது; உறுதியான எண்ணமே முன்னேற வழி வகுக்கும்.