உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மார் 09, 2025 12:00 AM

அ நிறம் | அளவு
காது அறுந்த ஊசி போல!
பொருள்: காது அறுந்த ஊசி எதற்குமே பயன்படாது. அதுபோல, மற்றவர்க்கு பயன்படாத வாழ்க்கை சிறக்காது.
