உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மார் 06, 2025 12:00 AM

அ நிறம் | அளவு
கடலில் கரைத்த புளியைப் போல!
பொருள்: எவ்வளவு பணம் சம்பாதித்தாலும், அதை சேமிக்கத் தெரியாவிட்டால், கடலில் கரைத்த புளி போல, சுவடே இல்லாமல் காணாமல் போகும்.
