/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: கல்யாண சந்தடியில் தாலிகட்ட மறந்ததைப் போல்!
/
பழமொழி: கல்யாண சந்தடியில் தாலிகட்ட மறந்ததைப் போல்!
பழமொழி: கல்யாண சந்தடியில் தாலிகட்ட மறந்ததைப் போல்!
பழமொழி: கல்யாண சந்தடியில் தாலிகட்ட மறந்ததைப் போல்!
PUBLISHED ON : மார் 02, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கல்யாண சந்தடியில் தாலிகட்ட மறந்ததைப் போல்!
பொருள்: கல்யாணத்தில் நிறைய வேலைகள் இருந்தாலும், தாலி கட்டும் முக்கிய பணியை மறக்க மாட்டோம். அதுபோல, எத்தனை வேலைகள் இருந்தாலும், நமக்கு ஜீவனத்தைத் தரும் தொழிலைக் கைவிடக் கூடாது.