/
தினம் தினம்
/
பழமொழி
/
துாங்குகிற புலியைத் தட்டி எழுப்புவது போல்.
/
துாங்குகிற புலியைத் தட்டி எழுப்புவது போல்.
PUBLISHED ON : ஆக 07, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழமொழி : துாங்குகிற புலியைத் தட்டி எழுப்புவது போல்.
பொருள்: துாங்கும் புலியைத் தட்டி எழுப்பினால், பாய்ந்து கடித்து குதறும்; வீணாக யாரிடமாவது வம்புக்குப் போனால், இந்த நிலை தான் நமக்கும்.