/
தினம் தினம்
/
பழமொழி
/
தேய்ந்தாலும் சந்தனக் கட்டை மணம் போகாது
/
தேய்ந்தாலும் சந்தனக் கட்டை மணம் போகாது
PUBLISHED ON : ஆக 13, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொருள்: சந்தனம், பல மருத்துவ குணங்களைக் கொண்டது; அதை எத்தனை அரைத்தாலும், நசுக்கினாலும்,
இடித்தாலும், அதன் மணம் இம்மி அளவும் குன்றாது. நல்ல மனிதர்களை சந்தனத்துக்கு ஒப்பிட்டு சொல்லலாம்.

