/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : நெஞ்சறி துன்பம் வஞ்சனை செய்யும்.
/
பழமொழி : நெஞ்சறி துன்பம் வஞ்சனை செய்யும்.
PUBLISHED ON : செப் 13, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெஞ்சறி துன்பம் வஞ்சனை செய்யும்.
பொருள்: ஒருவர் மிகவும் துயர் அடையும் வகையில் அவருக்கு நாம் துன்பம் செய்தால், நாம் அறியாமலேயே அது நம்மை பழிவாங்கி விடும்.

