/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : காற்றுள்ள போதே துாற்றிக்கொள்.
/
பழமொழி : காற்றுள்ள போதே துாற்றிக்கொள்.
PUBLISHED ON : மார் 07, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காற்றுள்ள போதே துாற்றிக்கொள்.
பொருள்: உடலில் தெம்பு இருக்கும் நேரத்தில் பணம் ஈட்டி விட வேண்டும்; முதுமை ஏற்படின் உடல் வலு குன்றி, சம்பாதிக்கும் திறன் குறையும்.