உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : ஜூலை 24, 2024 12:00 AM
அ நிறம் | அளவு
பழமொழி : சோற்றுக்கு ஈடான நிதியில்லை.
பொருள்: எத்தனை பொருட்களை வாரி வாரி வழங்கினாலும், பசியாற ஒரு வேளை உணவு தானம் செய்வது மிக உன்னதமான தானமாக கருதப்படுகிறது.
