/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : நயத்தால் ஆவது, பயத்தால் ஆகாது.
/
பழமொழி : நயத்தால் ஆவது, பயத்தால் ஆகாது.
PUBLISHED ON : ஆக 25, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நயத்தால் ஆவது, பயத்தால் ஆகாது.
பொருள்: எந்த விஷயத்தை யாருக்கு எடுத்துச் சொல்ல நேர்ந்தாலும், நயத்துடன் சொல்ல வேண்டும்; பயம் காட்டி மிரட்டி பணிய வைக்கக் கூடாது.

