/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.
/
பழமொழி : கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.
PUBLISHED ON : பிப் 23, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.
பொருள்: பிரிட்டிஷ் ஆட்சியில், வேலுாரில் துவங்கிய சிப்பாய் கலகம் தான், இந்திய சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்டது. அந்த வகையில், அநியாயங்களை துணிச்சலாக எதிர்த்து தட்டி கேட்டால் தான், நியாயம் பிறக்கும்.

