உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : பிப் 20, 2025 12:00 AM

அ நிறம் | அளவு
ஓட்டை மணியானாலும் ஓசை நீங்குமா?
பொருள்: பூஜைக்குரிய மணியில் சிறிது ஓட்டை விழுந்தாலும், அதன் கணீர் சத்தம் நீங்காது. அதுபோல அறிவாளர்கள், ஏழ்மை நிலை அடைந்தாலும், அறிவின் ஒளி அவர்களை மேன்மை பொருந்தியவர்களாகவே வைத்திருக்கும்.
