/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : கனவில் கண்ட கத்தரிக்காய் கறிக்காகுமா?
/
பழமொழி : கனவில் கண்ட கத்தரிக்காய் கறிக்காகுமா?
PUBLISHED ON : பிப் 21, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கனவில் கண்ட கத்தரிக்காய் கறிக்காகுமா?
பொருள்: மாளிகையில் வசிப்பது போல் கனவுகண்டாலும், நிஜ வாழ்க்கையில் சாதா நிலையில் இருக்கிறோம் என்பதை மறக்கக் கூடாது.