உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 20, 2026 12:17 AM

அ நிறம் | அளவு
ஒரு பிரச்னை வந்ததுமே, அதை பத்து நாட்கள் கழித்து எப்படி எடுத்துக் கொள்வோம், ஓராண்டு கழித்து அது குறித்து என்ன நினைப்போம் என்ற கண்ணோட்டத்தில் சிந்தித்தால், பிரச்னை நமக்கு ஒரு மலைப்பாக தெரியாது.
- லேனா தமிழ்வாணன்
மணிமேகலை பிரசுரம்
