உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 17, 2026 01:10 AM

அ நிறம் | அளவு
அலுவலகத்தில் பதவி உயர்வுக்காக செயல்படுகிறோம் என்ற ஆசையை உள்ளடக்கி, அந்த பதவிக்கு, இவரை விட தகுதியான ஆள் வேறு யாராய் இருக்க முடியும் என்று உரியவர்கள் எண்ணும்படி செய்ய வேண்டும்.
- லேனா தமிழ்வாணன்
மணிமேகலை பிரசுரம்
