உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 14, 2026 12:19 AM

அ நிறம் | அளவு
நமக்கு வெளியே தெரியும் எதிரிகளை விட, நம்முள் வாழும் எதிரிகளே அதிகமானவர்கள், மோசமானவர்கள், பலமானவர்களும் கூட. அவை தான் நம்மை மீறி செயல்படும் உணர்ச்சிகள்!
- லேனா தமிழ்வாணன்
மணிமேகலை பிரசுரம்
