உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 21, 2026 12:52 AM

அ நிறம் | அளவு
உடல் மட்டும் உறுதியாக இருந்தால் போதாது; உள்ளமும் உறுதியுடன் இருக்க வேண்டும். அப்போது தான், இந்த உலகில் எதையும் சமாளித்து நம்மால் வாழ முடியும்.
- லேனா தமிழ்வாணன்
மணிமேகலை பிரசுரம்
