/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : பகுத்தறியாமல் துணியாதே; படபடப்பாக பேசாதே.
/
பழமொழி : பகுத்தறியாமல் துணியாதே; படபடப்பாக பேசாதே.
பழமொழி : பகுத்தறியாமல் துணியாதே; படபடப்பாக பேசாதே.
பழமொழி : பகுத்தறியாமல் துணியாதே; படபடப்பாக பேசாதே.
PUBLISHED ON : செப் 20, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பகுத்தறியாமல் துணியாதே; படபடப்பாக பேசாதே.
பொருள்: எந்த வேலையை செய்ய முற்பட்டாலும், அது குறித்த ஆழ்ந்த அறிவைப் பெற்ற பிறகே களமிறங்க வேண்டும்; என்ன நேர்ந்தாலும் பதற்றம் அடையாமல், படபடக்காமல் இருப்பது நல்லது.