உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 23, 2024 12:00 AM

அ நிறம் | அளவு
மருந்து கால்; மதி முக்கால்.
பொருள்: உடல்நிலை சரியில்லை எனில், மருந்து சாப்பிட வேண்டும். அதோடு, மன உறுதியுடன் இருந்தால், உடல்நலம் தேறிவிடும்.
