/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : சூடு கண்ட பூனை அடுப்பைத் தாண்டாது!
/
பழமொழி : சூடு கண்ட பூனை அடுப்பைத் தாண்டாது!
PUBLISHED ON : ஜன 23, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூடு கண்ட பூனை அடுப்பைத் தாண்டாது!
பொருள்: தவறான செயல்கள் மூலம் நாம் கற்றுக்கொள்ளும் கசப்பான அனுபவங்கள், நம்மை மீண்டும் தவறு செய்யத் துாண்டாது.

