/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
/
பழமொழி : அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
PUBLISHED ON : நவ 11, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
பொருள்: தேருக்கு அச்சாணி எவ்வளவு முக்கியமோ, அதுபோல நாட்டை வழி நடத்த அரசன் அல்லது தலைவன் முக்கியம்.

