/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: ஒருமைப்பாடில்லாத குடி ஒருமிக்க கெடும்
/
பழமொழி: ஒருமைப்பாடில்லாத குடி ஒருமிக்க கெடும்
PUBLISHED ON : ஜன 11, 2026 03:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒருமைப்பாடில்லாத குடி ஒருமிக்க கெடும்.
பொருள்: குடும்ப உறுப்பினர்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் போனால், வாழ்க்கை சிறப்பாக அமையாது.

