/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : சூதாடி கையும், கோள்காரன் வாயும் சும்மா இரா.

PUBLISHED ON : ஏப் 12, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூதாடி கையும், கோள்காரன் வாயும் சும்மா இரா.
பொருள்: கெட்ட பழக்கங்களைப் பழக்கிக் கொண்டால், அவை நம்மை மீண்டும் மீண்டும் அதே பழக்கத்தைக் கைகொள்ளத் துாண்டும்.