/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: நாள் செய்வதை நல்லார் செய்யார்.
/
பழமொழி: நாள் செய்வதை நல்லார் செய்யார்.
PUBLISHED ON : செப் 21, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாள் செய்வதை நல்லார் செய்யார்.
பொருள்: எந்த காரியத்தையும் நாள், நேரம் பார்த்து துவங்குவது வெற்றியில் முடியும்!